PoliceAttrocities (26)
ஜூலை 24, 2025
"நான் குழந்தைகளைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் திடீரென்று குடிசைக்குள் நுழைந்தார்கள். என் வாயில் துணியை அடைத்து விட்டு என் குழந்தைகளின் முன்னேயே என்னைக் கற்பழித்தார்கள்" - அசாம் துப்பாக்கி படையால் கற்பழிக்கப்பட்ட லட்சுமிதி.

