ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு போராடு!
பிரச்சார வெளியீடு

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில் அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்கள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதன் இறுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி தருமபுரியில் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம்.

இதன் ஒரு பகுதியாக ஒரு சிறு வெளியீட்டையும் கொண்டு வந்துள்ளோம். வாங்கிப் படித்து ஆதரவு தருமாறும், பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

வெளியீடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

விலை ரூ.20/-

தொலைபேசி எண்கள்:
89030 42388
90252 13374
97901 38614

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன