சாம்சங் தொழிலாளர் போராட்டம் : திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதை | தோழர் கோபிநாத் உரை

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைப்புற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு. பாசிச எதிர்ப்பு என்று பம்மாத்து காட்டிவரும் திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதையை கேள்விக்குள்ளக்குகிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோபிநாத்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன